உப்மா அடை செய்முறை
Posted in Snacks காலை உணவு பலகாரம்

உப்மா அடை செய்முறை, upma adai in tamil

உப்மா அடை, அம்மா செய்யும் பலகாரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. அரிசி, துவரம் பருப்பு, மிளகு ஜீரகம் கொண்டு செய்யும் இந்த பலகாரம், மிகவும் ருசியாக இருக்கும்….

தொடர்ந்து படிக்க... உப்மா அடை செய்முறை, upma adai in tamil
காலிஃபிளவர் மிளகு மசாலா கறி
Posted in For rice கறி

காலிஃபிளவர் மிளகு மசாலா கறி செய்முறை

காலிஃபிளவர் மிளகு மசாலா கறி செய்முறை எங்கள் வீட்டில் பொதுவாக மசாலா சாமான்கள் உபயோகிப்பது வழக்கமில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் எங்கள் வீட்டில் காலிஃபிளவர் சமைத்ததே கிடையாது….

தொடர்ந்து படிக்க... காலிஃபிளவர் மிளகு மசாலா கறி செய்முறை
வாழைக்காய் ரோஸ்ட்
Posted in For rice

வாழைக்காய் ரோஸ்ட் செய்முறை, vazhakkai roast

வாழைக்காய் கொண்டு வறுவல், கறி, பொரியல், பொடிமாஸ் செய்வது எல்லோருக்கும் வழக்கமான ஒன்று தான். தோசைக்கல்லில் வாழைக்காய் ரோஸ்ட் செய்வது, மிகவும் எளிது. மேலும் எண்ணெய் மிகவும் கொஞ்சமாகத்…

தொடர்ந்து படிக்க... வாழைக்காய் ரோஸ்ட் செய்முறை, vazhakkai roast
இஞ்சி துவையல்
Posted in For rice

இஞ்சி துவையல், inji thogayal in tamil

இஞ்சி துவையல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் கற்றுக்கொள்வோம். இஞ்சி துவையல், பசியை தூண்டும் மனமும் சுவையும் கொண்டது. இதை நான் பல முறை என்…

தொடர்ந்து படிக்க... இஞ்சி துவையல், inji thogayal in tamil
பாலக் முறுக்கு
Posted in Snacks தீபாவளி பலகாரங்கள்

Palak murukku, பாலக் முறுக்கு

பாலக் முறுக்கு, பசலை கீரை வைத்து செய்யும் இந்த முறுக்கு, பார்ப்பதற்கு அழகாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும். சின்ன சின்ன முறுக்குகளாகச் செய்வதால், குழந்தைகளும் இதனை விரும்பிச்…

தொடர்ந்து படிக்க... Palak murukku, பாலக் முறுக்கு
ரவா உருண்டை
Posted in Festival recipes Sweets இனிப்பு தீபாவளி பலகாரங்கள்

ரவா உருண்டை செய்வது எப்படி, rava urundai

ரவா லட்டு, ரவா உருண்டை, பொதுவாக எல்லோர் வீட்டிலும் செய்யும் வழக்கமான இனிப்பு. வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சக்கரை வைத்து, நெய் சேர்த்து எளிதில் செய்யக்கூடிய…

தொடர்ந்து படிக்க... ரவா உருண்டை செய்வது எப்படி, rava urundai
அச்சு முறுக்கு
Posted in தீபாவளி பலகாரங்கள் பலகாரம்

அச்சு முறுக்கு, achu murukku

அச்சு முறுக்கு அல்லது ரோஸ் குக்கீஸ் எனப்படும் இந்த பலகாரம், நான் சிறு வயதில் சாப்பிட்ட ஒன்று. இதில் பொதுவாக முட்டை சேர்க்கப்படும். ஆனால் முட்டை இல்லாமல்…

தொடர்ந்து படிக்க... அச்சு முறுக்கு, achu murukku
Posted in Snacks பலகாரம்

வேர்க்கடலை கார முறுக்கு, Verkadalai murukku

வேர்க்கடலை சேர்த்து செய்யும் இந்த கார முறுக்கு, மிகவும் கரகரப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். நான் இதே போல, முந்திரி முறுக்கு முன்பு செய்துள்ளேன். அதே போல இம்முறை…

தொடர்ந்து படிக்க... வேர்க்கடலை கார முறுக்கு, Verkadalai murukku
சாக்லேட் பேடா
Posted in Sweets இனிப்பு

சாக்லேட் பேடா, chocolate peda

சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் கற்றுக்கொள்வோம். ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் பேடாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சாக்லேட் பேடா நான் சாப்பிட்டது இல்லை,…

தொடர்ந்து படிக்க... சாக்லேட் பேடா, chocolate peda
Posted in Sweets இனிப்பு

கார்ன் ப்ளோர் அல்வா, Corn flour halwa

வெள்ளைச் சோள மாவு வைத்து அல்வா செய்வது எப்படி? இதில் நிறைய முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை, உலர் திராட்சை போன்ற ட்ரை பிரூட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. வீடியோ மற்றும்…

தொடர்ந்து படிக்க... கார்ன் ப்ளோர் அல்வா, Corn flour halwa
Posted in Pachadi

வாழைத்தண்டு பச்சடி, vazhaithandu pachadi

வாழைத்தண்டு வைத்து பொதுவாக பொரியல், கூட்டு அல்லது குழம்பு செய்வது தான் வழக்கம். நான் எப்பொழுதும் பொரியல் தான் செய்வேன். ஒரு முறை இந்த இனிப்பு பச்சடி…

தொடர்ந்து படிக்க... வாழைத்தண்டு பச்சடி, vazhaithandu pachadi
கடலை பருப்பு சுண்டல்
Posted in சுண்டல் செய்முறை

கடலை பருப்பு சுண்டல், Kadalai paruppu sundal

கடலை பருப்பு சுண்டல் செய்வது எப்படி?   தானியங்கள் வைத்து சுண்டல் செய்வது மிகவும் வழக்கமான ஒன்று. தானியங்கள் இல்லாவிட்டாலோ, முன்பே ஊறவைக்க மறந்துவிட்டாலோ, கடலை பருப்பை கொண்டு…

தொடர்ந்து படிக்க... கடலை பருப்பு சுண்டல், Kadalai paruppu sundal