சேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil

சேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம். சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கு இது பயன்படும் என நம்புகிறேன்.

ரவா லட்டு, ரவா உருண்டை, பொதுவாக எல்லோர் வீட்டிலும் செய்யும் வழக்கமான இனிப்பு. வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சக்கரை வைத்து, நெய் சேர்த்து எளிதில் செய்யக்கூடிய இனிப்பு என்பதால் இது எப்பொழுதுமே சூப்பர் ஹிட்.  தீபாவளிக்கு கண்டிப்பாக என் வீட்டில் இது செய்துவிடுவோம். இப்பொழுதும் அம்மா நான் என் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் இதனை செய்து என்னிடம் கொடுத்துவிடுவார். எனக்காக இல்லை, என் புகுந்த வீட்டில் எல்லோர்க்கும் இது மிகவும் பிடிக்கும் என்பதால். எனக்கு பிடித்த
தொடர்ந்து படிக்க

சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் கற்றுக்கொள்வோம். ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் பேடாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சாக்லேட் பேடா நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் இணையதளத்தில் நிறையப் பார்த்திருக்கிறேன். கோயா உபயோகித்து நான் முயற்சித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்தத் தீபாவளிக்கு, உங்கள் குழந்தைகளுக்கும் இதனைச் செய்து தரலாமே. சாக்லேட் பேடா செய்ய தேவையான பொருட்கள் கோயா – 1 கப் கோக்கோ பவுடர் – 2 மேஜைக்கரண்டி சக்கரை – 1/4
தொடர்ந்து படிக்க

வெள்ளைச் சோள மாவு வைத்து அல்வா செய்வது எப்படி? இதில் நிறைய முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை, உலர் திராட்சை போன்ற ட்ரை பிரூட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. வீடியோ மற்றும் படங்களுடன்.

கடலை மாவு தேங்காய் பர்பி. இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு. வெறும் 4  பொருட்களை கொண்டு 1/2 மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம். என்னிடம் இருக்கும் ராணி சமையல் என்னும் புத்தகத்தில் இந்த ரெசிபியை நான் கற்றுக்கொண்டேன். அதில், இன்னும் அதிகமாக நெய் உபயோகித்திருந்தார்கள். மேலும் இதனை தேங்காய் மைசூர் பாக் என பெயரிட்டிருந்தனர். எவ்வளவுக்கெவ்வளவு நெய் சேர்கிறோமோ, அந்த அளவு மனமும், மிருதுவாகவும் வரும். ஆனால் நான் அதில் குறிப்பிடருந்ததில் பாதி
தொடர்ந்து படிக்க

கோதுமை மாவை வைத்து ஹல்வா செய்வது மிகவும் எளிதானது. நான் இந்த இனிப்பு செய்முறையை, என் தோழியிடமிருந்து கற்றுக்கொண்டேன். பாத்து நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு. வீட்டில் எதிர்பாராத விருந்தாளிகள் வந்தாலோ, உங்களுக்கு இனிப்பு சாப்பிடும் ஆசை வந்தாலோ, சில நிமிடங்களில் செய்து அசத்தலாம். கோதுமை மாவு வைத்து செய்வதால் நன்கு வாசனையாக இருக்கும். இதனை என் தோழி ஆட்டா கேசரி என்று எனக்கு கற்றுக்கொடுத்தார். பைனாப்பிள் கேசரி  தேவையான பொருட்கள் கோதுமை மாவு –
தொடர்ந்து படிக்க

ஜவ்வரிசி பாயசம்  (வறுத்து செய்யும் முறை) ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு தோழி எனக்கு இந்த செய்முறையை அனுப்பியிருந்தார். அதன் பின் தான் என் அம்மாவும் அதே போல வறுத்து தான் ஜவ்வரிசி பாயசம் செய்வார் என ஞாபகம் வந்தது. தமிழ் வருடப்பிறப்பிற்கு இதனை செய்து பார்த்தேன், நன்றாக வந்தது. நீங்களும் இம்முறையில் பாயசம் தயாரித்து  பார்க்கலாமே! அவல் பாயசம் ஜவ்வரிசி பாயசம் செய்ய தேவையான
தொடர்ந்து படிக்க

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ? கோதுமை ரவா பாயசம் முதல் முறை வெல்லம் சேர்த்து செய்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, முஸ்தபாவில் சம்பா கோதுமை ரவையை காண்பித்து, Vj என்னிடம், அதில் பாயசம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். எதுவுமே விரும்பி சமைக்க சொல்லாத ஒருவர் அப்படி சொன்னவுடன் வாங்காமல் வருவேனா? வாங்கி, சிலமுறை சக்கரை சேர்த்து பாயசம் செய்து காலி செய்தேன். பாயசம் என்று சொல்வதை விட காஞ்சி என்று சொல்லாம். ஏனென்றால் அவருக்கு
தொடர்ந்து படிக்க

(Pineapple kesari in tamil) பைன் ஆப்பிள் கேசரி, அன்னாசிப்பழ கேசரி என்ன தேவை? ரவை – 1 கப் அன்னாசி பழம், பொடியாக நறுக்கியது  – 1 & 1/2 கப் சக்கரை – 2 கப் நெய் – 1/4 கப் முதல் 1/2 கப் வரை தண்ணீர் – 2 & 1/2 கப் மஞ்சள் நிறம் – 2 துளிகள்  (தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும்) உப்பு – ஒரு சிட்டிகை முந்திரி –
தொடர்ந்து படிக்க

கேரட் ஹல்வா என்ன தேவை? துருவிய கேரட் – 3 கப் சக்கரை – 3/4 கப் – 1 கப் நெய் – 1/4 கப் பால் – 2 & 1/4 கப் (Can reduce for quick version) ஏலக்காய் – 1, பொடித்தது முந்திரி பருப்பு – 5 பிஸ்தா – 5 உப்பு – ஒரு சிட்டிகை எப்படி செய்வது? காரட்டை துருவி கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில்,
தொடர்ந்து படிக்க

Create Account



Log In Your Account