வெந்தய கீரை கூட்டு, Vendhaya keerai kootu

வெந்தய கீரை கூட்டு வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு. சூடான சாதத்தில், கூட்டை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். பயற்றம் பருப்பும் தெகையும் சேர்ப்பதால் கசப்பு அறவே இருக்காது. கசக்கும் அன்று நினைத்து தான் இவ்வளவு நாள் நான் சமைக்காமல் இருந்தேன், அனால், வெந்தய கீரை சாம்பார் செய்த பிறகு, இதுவும் நன்றாகத்தான் இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை வந்தது. அம்மா செய்யும் கூட்டு தான் எனக்கு
தொடர்ந்து படிக்க

பருப்பு வடை பருப்பு வடை, கடலை பருப்பு மற்றும் சிறிது உளுத்தம் பருப்பும் சேர்த்து செய்யும் ஒரு சிற்றுண்டி. மிகச்சில பொருட்களுடன், மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். என் அம்மாவும் , மாமியும் பருப்பு வடை இப்படித்தான் செய்வார்கள். இதில், மசாலா பொருட்களோ, இஞ்சி பூண்டு விழுதோ அல்லது பெருஞ்சீரகம் எதுவுமே சேர்க்காமல் செய்வார்கள். எனினும் மிகவும் வாசனையாக இருக்கும், பெருங்காயம் சேர்ப்பதால் இதன் வாசனை வித்தியாசமாகவும் இருக்கும். ஜவ்வரிசி பாயசம் பருப்பு வடை செய்ய என்ன தேவை?
தொடர்ந்து படிக்க

Create AccountLog In Your Account