கதம்ப சட்னி, kadamba chutney

கதம்ப சட்னி கதம்ப சட்னி ஒவ்வொருவர் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்ளலாம். முக்கியமாக, கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் புதினா சேர்க்கப்படும். மற்றபடி, நம்மிடம் இருக்கும் இதர காய் அல்லது வெங்காயம் தக்காளி சேர்த்து இதனை செய்யலாம். இதனை சில ஆண்டுகளுக்கு முன் என் மாமி செய்த பொழுது எனக்கு அதில் இஞ்சியின் வாசனை பிடிக்கவில்லை. அதனால் இந்த முறை, மிகவும் குறைவாக சேர்த்தேன். ஆனால் அந்த சட்னியில் தனியா வறுத்து சேர்த்திருந்தார் என் மாமி. இது வேறு சுவையாக
Complete Reading

வாழைக்காய் பொடிமாஸ் , உருளைக்கிழங்கு பொடிமாஸ் போலவே செய்யலாம். செய்முறை சற்று வித்தியாசமானது. வாழைக்காயை துருவி பொடிமாஸ் செய்ந்துள்ளேன். என் மாமி, உதிர்த்து செய்வார்கள். வாழைக்காய் பொடிமாஸ், உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் செய்முறையை மாற்றிக்கொள்ளலாம். வாழைக்காய் பொடிமாஸ் சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் மிகவும் மனமாக இருக்கும். இறுதியில் சில பேர் எலுமிச்சை சாறு சேர்ப்பதும் வழக்கம். Save Print vazhakkai podimas in tamil Author: rakskitchentamil Recipe type: Side dish Cuisine: Indian Prep time:  5
Complete Reading

Create AccountLog In Your Account