பொறி உப்மா செய்முறை, pori upma in tamil

பொறி உப்மா செய்முறை – இதனை காலை உணவாகவோ, மாலையில்  சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொறி  உப்மா செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த பொறி உப்மா செய்முறை ஒரு சில வருடங்களுக்கு முன்பு என் மாமி என்னிடம் பகிர்ந்துகொண்டார். அதை குறித்து வைத்ததோடு சரி, செய்து பார்க்கவே இல்லை. இந்த முறை கார்த்திகை மாதம் பொறி வாங்கும் பொழுது, இதனை எப்படியாவது செய்துபார்த்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். பொறியை  நன்கு அலசிவிட்டு செய்யவேண்டும் என்று மாமி
தொடர்ந்து படிக்க

புதினா தொக்கு செய்முறை ஸ்டெப்  பை ஸ்டெப்  படங்கள் மற்றும் விடியோவுடன். இது, துவையலை  விட நீண்ட நாட்கள் வைத்து உபயோகிக்க முடியும். சாதத்துடன் கலந்தோ அல்லது தயிர் சாதத்துடன் ஊறுகாய் போலவோ உபயோகிக்கலாம். புதினா கட்டை வாங்கினால் பெரும்பாலும் சிறிது மட்டுமே உபயோகப்படும் என்பதால், பெரிய கட்டை வாங்க தயங்குவேன். இதற்காகவே சிறிது புதினா செடிகளை தொட்டியில் வளர்த்து, அவ்வப்பொழுது குருமா மற்றும் பிரியாணிக்கு பயன் படுத்திக்கொள்வேன். துவையல் அவ்வளவு பிடிக்காது என்பதால், இம்முறை தொக்கு செய்து
தொடர்ந்து படிக்க

ரசம் வடை அல்லது ரச வடை செய்முறை. ஸ்டெப் பை ஸ்டெப்  படங்களுடனும், வீடியோவுடனும். இதில் பருப்பு வடை சேர்த்து செய்யும் ரச வடை செய்முறையை பார்க்கலாம். பொதுவாக ரசம் வடை, மெதுவடை (உளுந்து வடை) வைத்து செய்வது வழக்கம். அதுவும் வடை மிஞ்சி விட்டால் ரசத்தில் ஊறவைத்து சாப்பிடுவோம். ஆனால் பருப்புவடை வைத்து ரசம் வடை செய்வது இதுவே முதல் முறை. ஒரு எளிமையான ரசம் செய்முறையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ரசப்பொடி அரைத்து சேர்த்துள்ளேன். ஆனால்
தொடர்ந்து படிக்க

தக்காளி சட்னி செய்முறை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, தனியா சேர்த்து செய்யும் காரசாரமான சட்னி. இது, இட்லி, தோசை மற்றும் ஊத்தப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு ஏற்றது. வெங்காயம் தக்காளி சேர்த்து பல வகைகளில் சட்னி தயாரிக்கலாம். இதைப்போல என் மாமி அடிக்கடி செய்வதுண்டு, நான் இம்முறையில் செய்வது இதுவே முதல் முறை.

Create Account



Log In Your Account