வாழைத்தண்டு பச்சடி, vazhaithandu pachadi

வாழைத்தண்டு வைத்து பொதுவாக பொரியல், கூட்டு அல்லது குழம்பு செய்வது தான் வழக்கம். நான் எப்பொழுதும் பொரியல் தான் செய்வேன். ஒரு முறை இந்த இனிப்பு பச்சடி செய்துபார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இலையில் வைப்பதற்கு ஏற்றது. என் வீட்டிலும் எல்லோர்க்கும் பிடிக்கும். வெல்லம் சேர்த்த எதுவாக இருந்தாலும் எல்லோர்க்கும் பிடிக்கும் ? மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் வாழைத்தண்டு, பொடியாக நறுக்கியது – 1 கப் வெல்லம் – 1/4 கப் துருவிய தேங்காய் – 1/4
தொடர்ந்து படிக்க

Create AccountLog In Your Account