தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சுவையான சுண்டல் வகைகளுள் ஒன்று. மாங்காய்  சேர்ப்பதால்,  மிகவும்  ருசியாக  இருக்கும். பொதுவாக வெள்ளை பட்டாணி வைத்து தான் தேங்காய் மாங்காய்  சுண்டல் செய்வார்கள். நான் பச்சை பட்டாணி உபயோகித்துள்ளேன். சில நேரங்களில், வெள்ளை கொண்டக்கடை சுண்டலிலும் சேர்ப்பேன், நன்றாக இருக்கும். இதில் வெங்காயம் சேர்ப்பது அவரவர் விருப்பம். நவராத்திரிக்கு செய்யப்போகிறீர்கள் என்றால் வெங்காயத்தை தவிர்த்துக்கொள்ளலாம். https://rakskitchentamil.com/category/sundal-recipes/ தேவையான பொருட்கள்: பட்டாணி (பச்சை அல்லது வெள்ளை) – 1/2 கப் வெங்காயம்
தொடர்ந்து படிக்க

கடலை பருப்பு சுண்டல் செய்வது எப்படி?   தானியங்கள் வைத்து சுண்டல் செய்வது மிகவும் வழக்கமான ஒன்று. தானியங்கள் இல்லாவிட்டாலோ, முன்பே ஊறவைக்க மறந்துவிட்டாலோ, கடலை பருப்பை கொண்டு சுண்டல் செய்து விடலாம். வீட்டில் எப்பொழுதும் இருக்கும் ஒன்று, இந்த நவராத்திரியில் இதனை செய்து பாருங்கள்.

வேர்க்கடலை சுண்டல் செய்முறை. ஒவ்வொரு குறிப்பிற்கும் படங்களுடன். எளிதில் செய்யக்கூடிய சுண்டல் வகைகளுள் ஒன்று. இரவே ஊறவைக்கும் வேலை இல்லை. காய்ந்த வேர்க்கடலை கிடைப்பதால், இதனை ஊறவைத்து செய்வது மிகவும் எளிது. என்னை பொறுத்தவரையில் இது எனக்கு மிகவும் பிடித்த சுண்டலாகும். ஒரு தோழியின் வீட்டில் சாப்பிட்டவுடன் எனக்கு, இது மிகவும் பிடித்துவிட்டது. எளிய பொருட்கள் தான் ஆனால் மிகவும் சுவையானதும் சத்தானதும்  கூட. நவராத்ரி வேளையில் இந்த சுண்டல் ஒருநாள் என் வீட்டில் கண்டிப்பாக இடம்
தொடர்ந்து படிக்க

சோயா பீன்ஸ் சுண்டல் நாம் செய்யும் சுண்டல் வகைகளிலிருந்து சற்று வித்தியாசமானது.  செய்முறை மற்ற சுண்டல் போலவே தான், அனால் சோயா பீன்ஸ் வைத்து செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. சோயா பீன்ஸ் என்று ஒன்று இருப்பதே என் மாமி ஒரு முறை எனக்கு சோயா பீன் வைத்து செய்து தந்த பொது தான் எனக்கு தெரிய வந்தது. சத்தானதும் சுவையானதுமாக இருந்தது. இதனை நான் சக்தி விகடனில் சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்தேன். நீங்களும்
தொடர்ந்து படிக்க

ராஜ்மா சுண்டல் ராஜ்மா – 1/2 கப் உப்பு – தேவையான அளவு அரைக்கவும் துருவிய தேங்காய் – 1/4 கப் பச்சை மிளகாய் – 3 இஞ்சி – 1 இன்ச் துண்டு தாளிக்க எண்ணெய் – 1 தேக்கரண்டி கடுகு – 3/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 2 சிட்டிகை கருவேப்பிலை – 1 கொத்து செய்முறை 1. ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
தொடர்ந்து படிக்க

ஸ்வீட் காரன் சுண்டல் தேவையான பொருட்கள் ஸ்வீட் காரன் – 1 பொடியாக நறுக்கிய காரட்  – 2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய் – 2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு தாளிக்க எண்ணெய் – 1 தேக்கரண்டி கடுகு – 3/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி சிகப்பு மிளகாய் – 1 கருவேப்பிலை – 1 கொத்து பெருங்காயம் – 2 சிட்டிகை செய்முறை ஸ்வீட் கார்னை உரித்து, உப்பு
தொடர்ந்து படிக்க

கருப்பு உளுந்து சுண்டல் செய்வது மிகவும் சுலபம். உடலுக்கு மிகவும் நல்லது, சத்தானது! தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து – 1/2 கப் துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி பெருங்காயம் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு தாளிக்க எண்ணெய் – 1 தேக்கரண்டி கடுகு – 3/4 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 1 சிட்டிகை கருவேப்பிலை – 1
தொடர்ந்து படிக்க

கொள்ளு சுண்டல் சத்தான சுவையான கொள்ளு சுண்டல் எப்படி செய்வது என்று பாப்போம். சுண்டல் போடி சேர்ப்பதால் சுவையும் மனமும் கூடும். ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன். தேவையான பொருட்கள் கொள்ளு – 1/2 கப் தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி கொத்தமல்லி இலை – 2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு வறுத்து பொடி செய்ய கடலை பருப்பு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி தனியா –
தொடர்ந்து படிக்க

Create AccountLog In Your Account