Posted in Pachadi

வாழைத்தண்டு பச்சடி, vazhaithandu pachadi

வாழைத்தண்டு வைத்து பொதுவாக பொரியல், கூட்டு அல்லது குழம்பு செய்வது தான் வழக்கம். நான் எப்பொழுதும் பொரியல் தான் செய்வேன். ஒரு முறை இந்த இனிப்பு பச்சடி…

தொடர்ந்து படிக்க... வாழைத்தண்டு பச்சடி, vazhaithandu pachadi
கடலை பருப்பு சுண்டல்
Posted in சுண்டல் செய்முறை

கடலை பருப்பு சுண்டல், Kadalai paruppu sundal

கடலை பருப்பு சுண்டல் செய்வது எப்படி?   தானியங்கள் வைத்து சுண்டல் செய்வது மிகவும் வழக்கமான ஒன்று. தானியங்கள் இல்லாவிட்டாலோ, முன்பே ஊறவைக்க மறந்துவிட்டாலோ, கடலை பருப்பை கொண்டு…

தொடர்ந்து படிக்க... கடலை பருப்பு சுண்டல், Kadalai paruppu sundal
Posted in Sweets இனிப்பு

கடலை மாவு தேங்காய் பர்பி, kadalai mavu thengai barbi

கடலை மாவு தேங்காய் பர்பி. இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு. வெறும் 4  பொருட்களை கொண்டு 1/2 மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம்….

தொடர்ந்து படிக்க... கடலை மாவு தேங்காய் பர்பி, kadalai mavu thengai barbi
Posted in Snacks பலகாரம்

ஜவ்வரிசி வடை, javvarisi vadai recipe

ஜவ்வரிசி வடை செய்முறை ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன். நார்த் இந்தியன் வகை சாபுதானா வடை. உருளைக்கிழங்கு, வேர்க்கடலை மற்றும்எலுமிச்சை சேர்த்து செய்யும் வடை. மிகவும் ருசியான…

தொடர்ந்து படிக்க... ஜவ்வரிசி வடை, javvarisi vadai recipe
Posted in Siruthaniyam காலை உணவு

சாமை உப்மா கொழுக்கட்டை, Samai upma kozhukattai in tamil

சாமை உப்மா கொழுக்கட்டை, அரிசி உப்மா கொழுக்கட்டை போலவே செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அரிசி உப்மா கொழுக்கட்டை செய்ய, அரிசியை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைக்க…

தொடர்ந்து படிக்க... சாமை உப்மா கொழுக்கட்டை, Samai upma kozhukattai in tamil
வேர்கடலை சுண்டல்
Posted in சுண்டல் செய்முறை

வேர்கடலை சுண்டல், verkadalai sundal

வேர்க்கடலை சுண்டல் செய்முறை. ஒவ்வொரு குறிப்பிற்கும் படங்களுடன். எளிதில் செய்யக்கூடிய சுண்டல் வகைகளுள் ஒன்று. இரவே ஊறவைக்கும் வேலை இல்லை. காய்ந்த வேர்க்கடலை கிடைப்பதால், இதனை ஊறவைத்து…

தொடர்ந்து படிக்க... வேர்கடலை சுண்டல், verkadalai sundal
Posted in Sweets இனிப்பு

கோதுமை மாவு ஹல்வா

கோதுமை மாவை வைத்து ஹல்வா செய்வது மிகவும் எளிதானது. நான் இந்த இனிப்பு செய்முறையை, என் தோழியிடமிருந்து கற்றுக்கொண்டேன். பாத்து நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு….

தொடர்ந்து படிக்க... கோதுமை மாவு ஹல்வா
soya-bean-sundal
Posted in சுண்டல் செய்முறை

சோயா பீன்ஸ் சுண்டல்

சோயா பீன்ஸ் சுண்டல் நாம் செய்யும் சுண்டல் வகைகளிலிருந்து சற்று வித்தியாசமானது.  செய்முறை மற்ற சுண்டல் போலவே தான், அனால் சோயா பீன்ஸ் வைத்து செய்யலாம் என்ற…

தொடர்ந்து படிக்க... சோயா பீன்ஸ் சுண்டல்