Month: September 2018
உளுந்து களி செய்முறை, உளுத்தங்களி
Author: Raks Anand Published Date: September 20, 2018 3 Comments on உளுந்து களி செய்முறை, உளுத்தங்களி
உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று இந்த போஸ்டில் பார்ப்போம்….