javvarisi payasam tamil
Prep Time
5 mins
Cook Time
25 mins
Total Time
30 mins
 
வறுத்து செய்யும் முறை. ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன்.
Course: Dessert
Cuisine: Indian
Servings: 2
Author: Rakskitchentamil
Ingredients
  • ஜவ்வரிசி - 1/4 கப்
  • சக்கரை - 1/2 கப்
  • பால் - 3/4 - 1 கப்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • ஏலக்காய் - 1
  • நெய் - 1 தேக்கரண்டி
  • முந்திரிப்பருப்பு - 6
Instructions
  1. ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
  2. அதே நெய்யில் ஜவ்வரிசியை சேர்த்து, பொரியும் வரை நிதானமான தீயில் வறுக்கவும்.
  3. & 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, 6 விசில்கள் வேக விடவும். தண்ணீர் சேர்க்கும் பொழுது, ஆவி கைகளில் அடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  4. குக்கர் திறந்த பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து, சக்கரை சேர்த்து, கொதிக்க விடவும்.
  5. பால் சேர்த்து கலக்கி, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.