வாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil

வாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil

வாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil

வாழைப்பூ வடைவாழைப்பூ வடை, பருப்பு வடை போலவே தான் செய்முறை, வாழைப்பூவை சேர்த்து அரைப்பது தான் சற்று  வித்யாசம். ஆனால் சுவை மிகவும் நன்றாக இருக்கும். வாழைப்பூவின் சற்று துவர்ப்பு, வாசனை இந்த வடையின் ஸ்பெஷாலிட்டி.
வாழைப்பூவை ஆய்வது, சற்று நேரம் பிடிக்கும். அதனால், உங்கள் விருப்பமான டிவி ஷோ பார்த்துக்கொண்டே ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துவிட்டால், பிறகு இது எளிதாகிவிடும்.

தேவையான பொருட்கள்

வாழைப்பூ, ஆய்ந்து சுத்தம் செய்து, நறுக்கியது – 1 & 1/2 கப்
கடலை பருப்பு – 3/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி
அரிசி – 2 மேஜைக்கரண்டி
வெங்காயம், நறுக்கியது – 1/4 கப்
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
 ஜீரகம் – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 4
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
 கொத்தமல்லி,நறுக்கியது – 3 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொறிக்க

செய்முறை

  1. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக ஊற வைத்துக்கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து, தண்ணீரை  வடித்துவிடவும்.
  2. முதலில் மிக்சியில் மிளகாய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும்.
  3. பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் சேர்த்து, இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும். DSC_4863
  4. மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக இருக்கலாம்.
  5. பிறகு அறிந்த வாழைப்பூவையும் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக  அரைக்கவும்.DSC_4864
  6. ஒரு  அகலமான  பாத்திரத்தில், அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து, பிசையவும். DSC_4866
  7. கைகளை தண்ணீரில் நனைத்து, ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையை, மொத்தமாக வடையாக தட்டவும். DSC_4868
  8. கடாயில் எண்ணெயை காய வைத்து, சூடான எண்ணெயில் கவனமாக போடவும்.
  9. 4-5 வடை வரை ஒரே சமையத்தில் பொரிக்கலாம்.DSC_4872
  10. ஒரு  சிவந்ததும், பிரட்டி, இன்னொரு  பொன்னிறமாகும் வரை, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். DSC_4873

உங்கள் கவனத்திற்கு

  • வாழைப்பூ தண்ணீர் விடும் என்பதால், தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். 
  • மிதமான தீயில் வேக  வைத்தால் தான் உள்  வரை வேகும். 
சூடாக இருந்தாலும் ஆறி இருந்தாலும் நல்ல சுவையுடன் இருக்கும்.
வாழைப்பூ வடை செய்முறை
 
Prep time
Cook time
Total time
 
வாழைப்பூ வடை, பருப்பு வடை போலவே தான் செய்முறை, வாழைப்பூவை சேர்த்து அரைப்பது தான் சற்று வித்யாசம். ஆனால் சுவை மிகவும் நன்றாக இருக்கும். வாழைப்பூவின் சற்று துவர்ப்பு, வாசனை இந்த வடையின் ஸ்பெஷாலிட்டி.
Author:
Recipe type: snacks
Cuisine: Indian
Serves: 15
Ingredients
  • வாழைப்பூ, ஆய்ந்து சுத்தம் செய்து, நறுக்கியது - 1& ½ கப்
  • கடலை பருப்பு - ¾ கப்
  • உளுத்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
  • அரிசி - 2 மேஜைக்கரண்டி
  • வெங்காயம், நறுக்கியது - ¼ கப்
  • பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
  • ஜீரகம் - 1 தேக்கரண்டி
  • சிகப்பு மிளகாய் - 4
  • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  • கொத்தமல்லி,நறுக்கியது - 3 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால்)
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - பொறிக்க
Instructions
  1. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக ஊற வைத்துக்கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடித்துவிடவும்.
  2. முதலில் மிக்சியில் மிளகாய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும்.
  3. பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் சேர்த்து, இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும்.
  4. மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக இருக்கலாம்.
  5. பிறகு அறிந்த வாழைப்பூவையும் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும்.
  6. ஒரு அகலமான பாத்திரத்தில், அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து, பிசையவும்.
  7. கைகளை தண்ணீரில் நனைத்து, ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையை, மொத்தமாக வடையாக தட்டவும்.
  8. கடாயில் எண்ணெயை காய வைத்து, சூடான எண்ணெயில் கவனமாக போடவும்.
  9. -5 வடை வரை ஒரே சமையத்தில் பொரிக்கலாம்.
  10. ஒரு சிவந்ததும், பிரட்டி, இன்னொரு பொன்னிறமாகும் வரை, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
Notes
வாழைப்பூ தண்ணீர் விடும் என்பதால், தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
மிதமான தீயில் வேக வைத்தால் தான் உள் வரை வேகும்.

Raks Anand

leave a comment

Rate this recipe:  

Create Account



Log In Your Account