ஜவ்வரிசி பாயசம் (வறுத்து செய்யும் முறை) ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு தோழி எனக்கு இந்த…