கோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம், அவல் பாயசம். சற்று நேரத்தில் செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி…