தேங்காய் பாயசம், பண்டிகை நாட்களில் செய்யும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. இந்த பாயசத்தில் தேங்காய் நிறைய அரைத்து, அதனுடன் சிறிதளவு அரிசியும் சேர்த்து, வெல்ல பாகு காய்ச்சி, பாயசம் செய்வது வழக்கம். வெல்லத்தில் அசுத்தம் இல்லாவிடில், அப்படியே சேர்த்தும் செய்யலாம். இந்த பாயசம் முதன் முதலில் நான் என் பெரியம்மா வீட்டில் தான் ருசித்தேன். தேங்காய் பாயசம் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் – 3/4 கப் பச்சரிசி – 3 மேஜைக்கரண்டி வெல்லம் –
தொடர்ந்து படிக்க

மோதகம் அல்லது வெல்ல பூரண கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடிய முக்கியமான பலகாரம் ஆகும். மோதகம் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்க முக்கியமானது, அதன் மேல் மாவு. இதற்கு, நாம் பச்சரிசி (மாவு அரிசி அல்லது சாப்பாட்டு பச்சரிசி) ஊறவைத்து, துணியில் உலர்த்தி, மிக்சியில் அரைத்து, சலித்து, லேசாக வாட்டி கொட்டி, அதனை மேல் மாவு செய்ய உபயோகிக்கலாம். அல்லது, எளிதாக, கடைகளில் கிடைக்கும் இடியாப்ப மாவு உபயோகித்தும் செய்யலாம். எங்கள் வீட்டில் அம்மா, மாமி, இருவருமே அரிசியை அரைத்து மாவு
தொடர்ந்து படிக்க

கோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம், அவல் பாயசம். சற்று நேரத்தில்  செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் இந்த பாயசத்தை தான் செய்வார்கள். அனால் சீனி சேர்த்து செய்வார். மைக்ரோ வேவ் அவனில் செய்துவிடுவார். இங்கே நான் அடுப்பில் செய்யும் முறையை குறிப்பிட்டுள்ளேன். https://rakskitchentamil.com/category/festival-recipes/tamil-new-year-recipes/ தேவையான பொருட்கள் கெட்டி அவல் – 1/2 கப் வெல்லம் – 1/4 கப் + 2 மேஜைக்கரண்டி (1/2 கப் வரை
தொடர்ந்து படிக்க

சொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்து செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவே தான், அனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.