தக்காளி சட்னி செய்முறை, thakkali chutney in tamil

தக்காளி சட்னி செய்முறை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, தனியா சேர்த்து செய்யும் காரசாரமான சட்னி. இது, இட்லி, தோசை மற்றும் ஊத்தப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு ஏற்றது. வெங்காயம் தக்காளி சேர்த்து பல வகைகளில் சட்னி தயாரிக்கலாம். இதைப்போல என் மாமி அடிக்கடி செய்வதுண்டு, நான் இம்முறையில் செய்வது இதுவே முதல் முறை.

கதம்ப சட்னி கதம்ப சட்னி ஒவ்வொருவர் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்ளலாம். முக்கியமாக, கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் புதினா சேர்க்கப்படும். மற்றபடி, நம்மிடம் இருக்கும் இதர காய் அல்லது வெங்காயம் தக்காளி சேர்த்து இதனை செய்யலாம். இதனை சில ஆண்டுகளுக்கு முன் என் மாமி செய்த பொழுது எனக்கு அதில் இஞ்சியின் வாசனை பிடிக்கவில்லை. அதனால் இந்த முறை, மிகவும் குறைவாக சேர்த்தேன். ஆனால் அந்த சட்னியில் தனியா வறுத்து சேர்த்திருந்தார் என் மாமி. இது வேறு சுவையாக
தொடர்ந்து படிக்க

Create AccountLog In Your Account