வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி?

வெள்ளிப் பொருட்களை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக, வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் உபயோகிக்கும் பொழுது, கருத்து போவது வழக்கம். இதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும். புளி, எலுமிச்சை போன்றவற்றை உப்புடன் சேர்த்து துலக்கினால் பளிச்சென்று ஆகும். ஆனால் இங்கே எளிய முறை ஒன்றை பார்ப்போம். இதில், அலுமினியம் foil  மற்றும் சோடா உப்பு உபயோகிக்கின்றோம். தேவையான பொருட்கள்: வெள்ளிப் பொருட்களை கொள்ளும் அளவிற்கு ஒரு பாத்திரம் அலுமினியம் foil சோடா உப்பு செய்முறை: வெள்ளிப்
தொடர்ந்து படிக்க

Create AccountLog In Your Account