Sojji appam in tamil | சொஜ்ஜி அப்பம்

சொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்து செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவே தான், அனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.